Posts

Showing posts from April, 2018
Image
காவிரி விவகாரத்தில் திமுக நடத்தும் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்- ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் திமுக நடத்தும் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் தமிழகத்தில் விவசாயிகள், அரசியல் கட்சியினர், மக்கள் என கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த நேற்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பந்த் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில் வரும் 5-ஆம் தேதி நடத்தப்படும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் திமுகவினரும் 5-ஆம் தேதி நடத்தப்படும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு பரப்புரை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். ...
Image
சட்டசபையில் என்னை புகழ்ந்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.. திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை சட்டசபையில் தன்னை புகழ வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக எம்எல்ஏக்களிடம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் அந்தந்த கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் கட்சி தலைவர் குறித்து புகழுரை தெரிவித்து விஷயத்தை பேச ஆரம்பிப்பது வாடிக்கை. அதிலும், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அதிமுக எம்எல்ஏக்கள் அவரை புகழ்வதில்தான், அதிக நேரம் செலவிடுவார்கள். அதிலும், ஒவ்வொருவருமே வித்தியாசமாக புகழ்வதில் போட்டி போடுவதும் உண்டு. இதை ஜெயலலிதா தடுத்ததில்லை. சில நேரங்களில் மகிழ்ச்சியை தனது முகத்தில் காட்டிக்கொள்வார். சில நேரங்களில் அமைதியாக இருந்து அதை கேட்பார். இந்த புகழ்ச்சிகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எரிச்சலை தருவதோடு, தமிழக சட்டசபையின் நேரத்தை வீணடிப்பதை போல இருந்தது. இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தன்னை திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் புகழ வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். ஒருவரை புகழ்ந்து பேசுவதால் நேரம்தான் விரையமாவதாக குறிப்பிட்டுள்ள அவர், பட்ஜெட் தொடர்பான ஆக்கப்பூர்வ வி...
Image
பெங்களூர் செல்ல ஸ்டாலினுக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து தர ரெடி: பொன்.ராதாகிருஷ்ணன் மு.க.ஸ்டாலினுக்கும், திருநாவுக்கரசருக்கும் பெங்களூர் செல்ல சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து தர தயார் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து, குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். தமிழகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காக பிரதமர் மோடியின் அரசு கவனம் செலுத்துகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் பெங்களூர் சென்று கர்நாடக முதல்வரிடம் பேசி சம்மதம் பெறவேண்டும். தமிழக அரசின் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை பெங்களூருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன் வைக்கிறே...
Image
காவிரி: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்.. ஸ்டாலின் அறிவிப்பு   ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். போராட்டத்தை முன்னெடுத்து செல்வது குறித்து நாளை ஆலோசனை நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தமிழகம் முழுவதும் அமைதிவழியில் போராட்டம் நடைபெறுகிறது என்றும் ஸ்டாலின் கூறினார்
Image
காவிரிக்கானபோராட்ட களத்தில் புதுமண ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த ஸ்டாலின்     காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சாலை மறியல் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட நிலையிலும் திருமண மண்டபத்தில் புது மண ஜோடிகளுக்கு இன்று திருமணம் செய்து வைத்தார் மு.க. ஸ்டாலின். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஸ்டாலின் தலைமையில் எதிர்கட்சியினர் அண்ணாசாலையில் இருந்து ஊர்வலமாக சென்று மறியல் போராட்டம் செய்தனர். திடீரென பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலினை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்திய காவல்துறையினர் அவரை கைது செய்தனர். புரசைவாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார் ஸ்டாலின். அவருடன் கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோரும் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். பரபரப்பான இந்த சூழ்நிலையில் ஸ்டாலின் தலைமையில் இளம்பெண்ணும் இளைஞரும் இன்று திருமணம் செய்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் ஆயினம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் பார்வதி ஆகியோரின் ...
Cauvery issue: Oppn parties led by DMK stages flash protest, to observe shutdown across Tamil Nadu on April 5 After announcing a dawn to dusk shutdown on April 5 condemning the center for not setting up of the Cauvery Management Board, DMK along with several opposition parties staged a flash protest at Valluvar Kottam on Sunday afternoon on Cauvery issue taking the police by surprise.DMK working president MK Stalin, Congress state unit president Super. Thirunavukkarasar, Dravidar Kazhagam president K Veeramani, CPI(M) state secretary K Balakrishnan, CPI state secretary R Mutharasan, Viduthala Chiruthaigal Katchi president Thol Thirunavukkarasar and others were arrested by the police.As the police arrested the opposition party leaders, the party cadres staged a road roko on the busy Valluvar Kottam junction while raising slogans condemning the centre and the state government for failing to set up the CMB.Leading the flash protest, DMK leader Stalin said in the all-party meeting it ...
Teen threatens to blow up M K Stalin’s house            A teenager on Sunday made a hoax call to the city police saying he had hidden a bomb at DMK leader M K Stalin’s house. The police picked up the boy who made the call from his father’s mobile phone.            The police control room received the call at 8pm on Sunday. The caller claimed that the bomb would go off in sometime and hung up. Reacting to the call, the policebeefedup security at Stalin’s residence. A team led by the bomb detection and disposal squad conducted a thorough search and later declared it a hoax. Meanwhile, the police traced the caller, a 17-year-old boy, a native of Koonimedu near Villupuram. The boy was suffering from learning difficulties and was under medication, they said. He had taken his father’s mobile phone without his knowledge and used it.
Image
"There is no vacuum in DMK. A vacuum is filled as it is created," said MK Stalin,addressing a party conference in Erode Taking a tacit dig at superstars Rajinikanth and Kamal Haasan, who are seen to have timed their political debuts following former chief minister Jayalalithaa's death and DMK boss M Karunanidhi's age and poor health, DMK leader MK Stalin on Sunday asserted that there was no vacuum, at least not in his party. "There is no vacuum in DMK. A vacuum is filled as it is created," Mr Stalin said at a party conference in Erode. His remarks come days after Rajinikanth,  in his first public speech  after announcing his decision to enter politics, said the state needed a strong leader."When there were two strong leaders like Jayalalithaa and Karunanidhi, there was no vacuum... Tamil Nadu needs a leader and I have come to fill in," Rajinikanth had said earlier this month.In December, Rajinikanth had announced he would launch a pa...
Image
  MK Stalin, other Congress leaders taken into custody    MK leader M.K. Stalin was taken into custody on Sunday while protesting against the Central government for not setting up the Cauvery Management Board (CMB). Led by Stalin, leaders of Congress and VCK parties protested at Valluvar Kottam here. A large number of DMK activists participated in the event.Addressing the crowd, Stalin said a state-wide shutdown would take place on April 5, blocking trains and buses. Black flags would be shown to Prime Minister Narendra Modi whenever he comes to Tamil Nadu for not constituting the CMB, the party said.Besides Stalin, Congress leader S. Thirunavukkarasar and members of the Tamizhaga Vazhvurimai Katchi (TVK) including party chief T. Velmurugan were also arrested.TVK members damaged a toll booth at Ulundurpettai, around 205 km from here.The Centre has failed to set up the Cauvery Management Board within six weeks of the Supreme Court's orde...